User banner image
User avatar
  • Nada Mohan

Posts

காலத்தின் பதில் என்னவோ??

நேவிஸ் பிலிப் கவி இல(469) கடந்த காலம் நினைந்து வரும் காலம் எதிர்பார்த்து உளம் நொந்து வருந்தி அவதிப் படும் நெஞ்சக்கு ஆறுதல் ஏது காலம் கடக்கிறது

இசை

ஜெயம் இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை இறைவனுக்கு புகழ்பாட இதைவிட்டால் எது மறந்துவிட சோகத்தை மருந்தாக அது பிணிதனை தீர்த்துவிட இதுவன்றோ

கடலலை

நகுலா சிவநாதன் கடலலை விடாமுயற்சி உன்னில் கண்டேன் விந்தை உலகின் வியப்பு கண்டேன் சிந்தைக்குள்ளே தெளிவு கண்டேன் சிறப்பாய் வாழத் தெரிந்துகொண்டேன் முயற்சி என்ற முனைப்பாலே முயலும்

விடுமுறை விருப்பு

வியாழன் கவி 2179!! விடுமுறை விருப்பு.. விடுமுறை அதை அனுபவிக்கத் தடை இல்லை ஏது விதிமுறை நடைமுறை நல் உடல் நிலை இணைத்திடும் நெடு பயணத்தினை.. சிற்றுந்து

தமிழரொரு பொருட்டேயில்லை

ஜெயம் தங்கராஜா ஒன்பது ஆடி தொண்ணூற்று ஐந்து என்பதை நினைத்தாலே வெடித்துவிடும் நெஞ்சு புனித பேதுரு தேவாலயம் நவாலி மணித்துளிக்குள் முதியவரோடு பிஞ்சுக்களும் பலி புக்காரா விமானங்களின்

மனிதமாய் எழு

வசந்தா ஜெகதீசன் மனிதமாய் எழு மாசற்ற உலகின் தூய்மை துலங்குமா மனிதம் வாழும் புவியாய் பூக்குமா எங்கும் சகதி நிறைந்த பாதை எதிலும் தூய்மை விலகிய வாழ்க்கை

புதிய தலைமுறை

ராணி சம்பந்தர் பலமுறை கண்ட தலைமுறையோ வரைமுறையின்றி விரைந்தோடும் புதிய நடைமுறையில் நிலைகுலைய வீதி நடுவே சிலையானது கேவலம் அதிக எதிர்பார்ப்பும் மோதும் சவாலும் குதர்க்கமான விவாதக்

செம்மணி புதைகுழிகள்2030 ஜெயா

உறவுகள் உறைந்து விட்ட மண்ணிலே சொந்தங்களை பிரிந்த கவலையில் செம்மணி புதைகுழி மனித எச்சங்கள் உலகை உலுக்கும் செம்மணி புதைகுழிகள் காணாமல் போனவர்கள் வதை கொலைகள் தமிழர்

வர்ண வர்ணப் பூக்களே

வர்ண வர்ணப் பூக்களே பசுமை நிறைந்தது நம்தேசம் பாரு பலவர்ணங்கள் கொண்டதே மலர்த்தோட்டம் அழகு கனியும் மனதில் காட்சியும் தோன்றும் மண்ணும் மகிழவே மாநிலத்தின் இயற்கையும் பூக்கள்