

-
Nada Mohan
Posts

அதுவொரு கனாக்காலம்
ஜெயம் தங்கராஜா அது இறக்கைகள் இல்லாது சிறக்கடித்தகாலம் இனிமையை அள்ளிப்பருகி துள்ளித்திரிந்த கோலம் வசந்தம் கூடுகட்ட சுகமும் வசமானதே நிகழும் பொழுதுகளுக்குள் மகிழ்ச்சி நிசமானதே படிப்பும் துடிப்பும்

அது ஒரு கனாக்காலம்
நகுலா சிவநாதன் அது ஒரு களாக்காலம் நிலாக்கால மேகங்கள் நீந்துகின்ற விண்மீன்கள் கனாக்கால கோலங்களாய்க் காலச்சுவட்டில் பதிந்த அந்தக் காலம் முற்றத்த மணலிலே முழுஇரவும் அற்புதமாய் பாசஉறவுகள்

அது ஒரு கனாக்காலம்..!!
சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை-2188!! „அது ஒரு கனாக்காலம்” குச்சொழுங்கை குடிசை வீடு குட்டிக் குட்டிக் கோயில்கள் திண்ணையிலே பாட்டி அப்பு தீராத மண் விளையாட்டு.. ஊர்

அது ஒரு கனாக்காலம்
ராணி சம்பந்தர் மகிழ்வான பிறந்த மண் சொந்த பந்தம் சூழ்ந்து வாழ்ந்து வந்த இனிமைக் காலம் பட்டுப் பூச்சியாய் சிறகடித்துப் பறந்த காலம் தனிமை நினைவேயன்றிய கனிவு

அது. ஒரு கனாக்காலம்
இரா.விஜயகௌரி விழிக்குள் மொழி பேசி வியந்து தினம் மலர்ந்து மலருக்குள் இதழாய் நின்று மகிழ்ந்தெழுந்த பொற்காலம் பதின்ம வயதெழுதி எங்கள் பழகும் உறவிழைந்து -தினம் தென்றலின் சிறகசைக்க

அது ஒரு கனாக்காலம்..
வசந்தா ஜெகதீசன் அதுவொரு கனாக்காலம்.. தாயக முற்றமும் தன்னிலை வாழ்வும் பற்றுடன் உறவுகள் பாசத்தின் பகிர்வும் ஊருடன் உலாவந்த திருவிழாக்காலமும் பள்ளியின் வாழ்வும் பழகிய நட்பும் சில்லென

“அது ஒரு கனாக் காலம்”
நேவிஸ்பிலிப் கவி இல(477) சின்னஞ்சிறு வயதினிலே சித்திரமாய் நினைவினிலே வாழ்க்கையின் சுகந்தமெல்லாம் வர்ணக் கனவுகளின் கலவையிலே அந்த நாளை நினைச்சாலே எடுப்பாத்தான் எனக்கிருக்கு கடலலையின் தாலாட்டுடன் ஆலய

அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன் க
அது ஒரு கனாக்காலம்-2038 ஜெயா நடேசன் குளிரைக் கண்டேன் தரை மேல் உறையக் கண்டேன் வெள்ளை வெளீரென வெள்ளை வெளீரென வெண் பனியைக் கண்டேன் நிலம் முழுவதும்

அது ஒரு கனாக்காலம் (723)
அது ஒரு கனாக்காலம் Selvi Nithianandan அறியாத வயது புரியாத போது தெரியாதநோயால் இழந்தேனே தந்தை கஷ்டம் என்பது எம்மை துரத்த கண்ணீர் சொட்ட கவலையை நிறுத்த