User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வரமானதோ வயோதிபம்

நகுலா சிவநாதன் 1801 வரமானதோ வயோதிபம் வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம் வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை இயற்கையின் நியதியில் இதுவுமொன்று செய்ற்கையாய் மாற்ற முடியாத பருவம்

வரமானதோ வயோதிபம்..!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி -2125 வரமானதோ வயோதிபம்..!! வரமானதோ வயோதிபம் அன்றி உரமானதோ வாழ்வில் அதிகம் பயிரானதோ விளை நிலத்தில் பலமானதோ பண்பாடு தழைக்க மனை

என் பிறந்தநாள்

கவி அரும்பு 227 Abirami Manivannan பிறந்தநாள் என் பிறந்தநாள் மகிழ்வான நாளே எனக்கான நாளே குடும்பமாய் மகிழ்வே பாமுகத்திலும் வாழ்த்துக்கள் பாடசாலையிலும் வாழ்த்துக்கள் அழகான பூக்கொத்துக்களும்

வரமானதோ வயோதிபம்

ராணி சம்பந்தர் ஈரமானதே இளமை அனுபவம் உரமானது இனிமைப் பதிவகம் பாரமான சோதனை வேதனை மறந்தே சாதனை படைத்ததில் துறக்கவே முடியாத ஞாபகமே எந்நேரமும் மகிழ்வுப் பொழுதே

Santander சாண்டாண்டர் இங்கிலாந்து வங்கியின் கிட்டத்தட்ட கால் பகுதியை மூட உள்ளது.

1.Santander சாண்டாண்டர் இங்கிலாந்து வங்கியின் கிட்டத்தட்ட கால் பகுதியை மூட உள்ளது. Santander decides to close almost a quarter of UK branches. 2.மார்ச்

வரமானதோ வயோதிபம்

௨௫கி வடிந்த மெழுகாக வாழ்ந்து முடித்த மௌனம் முடங்கிக் கிடக்கும் வாலிபம் முடக்காது துடிக்கும் அனுபவம் ஆளுமையான ப௫வம் அனுபவம் நிறைந்த ௨௫வம் படிமுறை தாண்டிய பயிற்சி

வரமானதோ வாயோதிபம்

ஜெயம் தள்ளாமையோடு உடம்புக்கு முடியாமையும் சேரும் அரவணைக்க யாருமில்லா முதியோர்நிலை பாவம் புயலின் நடுவே சிக்கியே மிதப்பு கடலிலும் மூழ்காது கரையுமேறாது தவிப்பு இரண்டாம் குழந்தைப் பருவமென்பது

வரமானதோ வயோதிபம்..

வசந்தா ஜெகதீசன் வரமானதோ வயோதிபம்.. வரமான உறவிவர் வாழ்விற்கு கொடையிவர் ஆழ்ந்த அறிவிலே அனுபவப் பகிர்விலே வருமுன் காத்திடும் வழிவகை செப்புவார் காப்பரண் போன்றவர் கண்ணியம் செப்புவார்

Varamantho Vaithepam

மனித வாழ்வில் வராத இளமை வந்து போவது என்றும் முதுமை வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம் காலத்தின் தரும் பெரும் தவம் பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை பட்டறிவு

வரமானதோ வயோதிபம்

நேவிஸ் பிலிப் (கவி 412) மதியின் முயற்சியால் உயர்ந்தோர் ஐக்கிய மனப் பான்மை ஒன்று பட்ட வாழ்வு புரிந்துணர்வு தன்மை முனைப்பான இலட்சிய அவா பதறாமல் காரியமாற்றி

மாற்றம்

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றங்கள் பலவும் நன்று மாறுவதும் சிலதும் வென்று மாற்றாமல் முடியாதும் அன்று மாற்றி நடைபயிலும் இன்று துருவ மாற்றமாய் குளிரும் பருவ மாற்றமாய்