User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஆரோக்கிய வலுவும் ஆசானங்களும்…

வசந்தா ஜெகதீசன் ஆதிக்கலையாய் அங்கீகாரம் ஆரோக்கிய வாழ்வின் அட்சயம் வழிமுறை நின்றுவலுவுடன் கற்றால் வருமுன் நோயை காத்திடலாகும் திடமாய் மனதை தேக்கி உயர்த்தும் உடல்நிலை உபாதையை ஒரம்கட்டும்

ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் (766) 18.06.2026

செல்வி நித்தியானந்தன் ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும் உடம்பின் வலுவே ஆரோக்கிய பயிற்சி பயிற்சி ஆசனம் எமக்கான வளர்ச்சி நாளும் நடக்கும் பாமுகத் தொடர்ச்சி நலமுடன் இருக்க உறவுகள்

ஆக்கங்களின் பிறப்பிடம்

எழுத்தாளர் கரம் தொட்டு உருவாகும் ஓர் ஆக்கம் ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம் சிந்தனையை சிறகாக்கி சிகரங்களை கண்டார்கள் பூக்களாய் மலர்ந்தவர்கள் புதுமையின் மணம் வீசிக்கொண்டார்கள்

குருவி

இல 88 = குருவி காலை விடியலில் கீச்சிடும் குருவி சின்ன சிறகால் வானை அளக்குது நெல்மணி தேடி கொல்லை எல்லாம் சுத்தும் கூடு கட்டி வாழ்கை

வாழ்த்து பகிர்வு

தங்கசாமி தவக்குமார் அகரம் தொட்ட காற்றலை தொடர்கிறது இருபத்தொன்பது பணியோடு சிகரமாய் இன்றும் எத்தனை இடரிலும் ஊற்ரெனவாய் பணியாற்றும் கலையகம்!! தமிழை வாழ்வியல் ஆக்கும் மகத்துவம் பாமுகமாக

வாழ்த்து பகிர்வு

“தங்கசாமி தவக்குமார் அகரம் தொட்ட காற்றலை தொடர்கிறது இருபத்தொன்பது பணியோடு சிகரமாய் இன்றும் எத்தனை இடரிலும் ஊற்ரெனவாய் பணியாற்றும் கலையகம்!! தமிழை வாழ்வியல் ஆக்கும் மகத்துவம் பாமுகமாக

ஒற்றைச் சொல்லில் …

வசந்தா ஜெகதீசன்… ஒற்றைச் சொல்லின் ஓங்காரம் உலகாய் விரியும் ஓம் வார்த்தை உடலும் உள்ளமும் மெருகு பெறும் ஓமெனும் ஒலியே அடிநாதம் அழகுற எம்மைச் செதுக்கி வைக்கும்

விளையாட்டுப்போட்டி

நகுலா சிவநாதன் விளையாட்டுப்போட்டி ஆண்டு ஒன்று வந்திடுவே அகத்தில் மகிழ்வு தந்திடுமே! சிறுவர் மகிழும் விளையாட்டும் சிறப்பாய் நடக்கும் போட்டிகளாய்! TSS SELM கழக விளையாட்டில் வீரம்

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி தீர்க்கிறது இடையிடையே

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும் பல சட்டம் விதி வரையும்

வளர்ச்சி (765) 11.06.2026

செல்வி நித்தியானந்தன் வளர்ச்சி எழுத்தாளர் வாரத்தின் வளர்ச்சி எண்ணற்றபடைப்பின் தொடர்ச்சி எழுதும் இளையவர் வீழ்ச்சி ஏனோ மறைந்த சூழ்ச்சி பாமுக தொடரின்தோற்றம் பன்முக பதிப்பில்ஏற்றம் [:பற்பல வளர்வின்

பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய் எழுச்சி இருபத்தியொராண்டு புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம் ஏற்றமுறு