User banner image
User avatar
  • Nada Mohan

Posts

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட

“பதியமிடும் எழுத்தாணிகள்”

நேவிஸ் பிலிப் கவி இல(614) அன்று முற்றத்து மண்ணிலே கை விரலால் பதியமிட்டு தமிழ் பற்றுள்ள எண்ணத்தால் பயிர் வளர்த்து முத்தான எழுத்துக்களால் சேமித்த சொத்துக்கள் அத்தனையும்

பதியமிடும் எழுத்தாணிகள்

இவை வரைந்த சொற்களால் இழந்த மனிதங்கள் உயிர் பெறுகின்றன இவை எழுதிய வரிகளில் இனங்களின் சரித்திரங்கள் உறங்குகின்றன பல நேரம் காதலின் வாசத்தை வீசும் சில நேரம்

பதியமிடும் எழுத்தாணிகள்

இரா. விஜயகௌரி பதியமிடும் எழுத்தாணி பதித்தெழுந்த மொழிக்குழந்தை உலகளந்து தடமிடுவாள் உயர்வு கொண்டு மொழியிழைவாள் கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம் கூவி எழும் ஒலியுமல்ல இவள் உணர்ந்தெழுந்து மொழியழைந்து

பதியமிடும் எழுத்தாணிகள்

ராணி சம்பந்தர் ஆதி மனிதன் வழி காட்டிடவே ஓதி ஓதி சாதிமத பேதமின்றி ஓலைச்சுவடிகளில் எழுதியது அழியாதிருக்க விழி காட்டியது பாதிச் சுமை குறைய போதி மர

பதியமிடும் எழுத்தாணி..!!

வியாழன் கவி-2348 பதியமிடும் எழுத்தாணிகள்..!! விதியென்று நொந்து கிடக்கா மதி கொண்டு மார்க்கம் தொட்டு நதியென வேகம் எழுத்தில் பட்டு படைக்கும் ஆற்றல் கொண்டோரே பாமுக பக்கங்கள்

பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும் தொடராய்

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய் வாழ்வு நிலையில்லை

வாழ்க்கையின் அர்த்தம்

வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம் ஒவ்வொரு நாளும் பிறப்பு கனவுகள் தாங்கியே ஓட்டம் விழுந்து எழுந்து படித்த பாடம் வலியை

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் …. காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின் அறிவகம் அரிச்சுவடி

வசந்தம் ஒரு வரவு

நகுலா சிவநாதன் வசந்தம் ஒரு வரவு வசந்தம் ஒரு வண்ணம் வாழ்வே புதுவெண்ணம் சுகந்தம் தருமே சுகம் சுடராய் எரியும் கதிரினொளி தென்றல் தவழும் இன்பம் தேனாய்

“காலத்தின் சுழற்சியிலே”

நேவிஸ் பிலிப் கவி இல (612) நிலையாமை நிலைத்த உலகினிலே நிலையில்லா ஒன்றை நித்தம் தேடி அலைந்து நிம்மதி தொலைத்து வாழ்ந்து காலத்தின் ஓட்டத்திலே மாற்றம் தேடி