Selvi Nithianandan

பெருமை

புளாகாங்கிதமாய் பெருமைபேசியே
புளுகிக்கொட்டி பெருமை
கொள்ளும் மானிடம்
பிறருக்கு உதவிகேட்டா
பற்பலகதை உருவாகும்
பிஞ்சுமனமும் வெந்து
சாகும்
பெருமை பேசி
பெயரும் உலாவும்

வறுமைகொண்டமனமும்
பெருமைதேடிச்செல்லும்
சிறுமைகொண்டஇனமும்
பெருமைபே சிநிற்கும்

பெருமையும் சிறுமையும்
வாயால் வரும்
பெண்ணென்றபெருமைபேசி
மண்ணில் நிலைத்திடு.

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading