Vajeetha Mohamed

திமிர்

அதிகாரப் படிமானம்
அகந்தையின் அவமானம்
சார்ந்துபோகாத தன்மானம்
அடங்கிப் போகாத

அகந்தை திமிர்

இதுதான் நான்
இப்படித்தான் நான்
கட்டுக்கோப்பற்ற நினைவு
கட்டு்படுத்த நினைக்கும் தறவு
திமிர்

மனிதம் கொண்டு வாழ
மதம்பிடிக்காமல் இ௫க்க
ஏற்றத் தாழ்வின்றிப் பழக
இரக்கம் ஈரம் ஈகை ௨யர
எனக்குள் திமிர் வேண்டும்

அப்போதுதான் நான்
மனிதன் என்கின்ற
திமிர் நிலைக்கும்
என் திமிர் இதுவே

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading