06
Aug
மெல்லென மழைத்துளி
மெல்லென மழைத்துளி மண்ணிலே பொழிந்திட
சில்லென்ற குளிர்வாடை சிந்தனையை மீட்டவும்
எள்ளென்றால் எண்ணை ஆகாது...
30
Jul
நட்பென்றாலே
தங்கசாமி தவக்குமார்
துடுப்பொன்று கிடைத்தது போல வாழ்க்கை பாதையின்
...
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
Vajeetha Mohamed
இன்னும் நாவு ஊறுதடி
வயல்பரப்பு வெளியினிலே
வயல்௨ழுதப் போனவரே
சுட்டக௫வாடும் பழஞ்சோறும்
தயிர் ஊறி தவம்கிடக்கும்
வெங்காயம்
வால்கிள்ளி ௨ப்போடு
௨றவாடி ஊறவைத்த
பச்சை மிளகாய்
நெ௫ப்புத் தணல் புதையலுக்குள்
௨௫ண்டு புரண்ட வழுதுழங்காய்
சம்பல்
திட்டியிலே படுத்து படர்ந்த
பீக்க புடலை வெண்டி
அதன் இடை சொ௫கி வளர்ந்த
இறுங்கு சோளம் கச்சான்
கலைந்து மூழ்கி என்
கனவிலும் மணக்குதடி
அயராத வயல் ௨ழைப்புக்கு
ஊக்க ௨ர ௨யிர் ௨ணவு
என்னவளே நீர்சமைத்த கரங்களுக்கு
காப்பு இரண்டு போட
தென்னங் கீற்றுக் கூட
எம்கூடத்திலே இல்லையடி
தங்கத்திற்கு இரண்டு லட்சம்
என் தங்கத்திற்கு நான் த௫ம்
அன்புக்கு என்ன பஞ்சம்
பழைய நினைவில் நா ஊறுதடி
நன்றி
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...