பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

மகிழ்ச்சி

வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ இருந்தால் சிறக்குமா வாழ்வு
அலைபோலத் துன்பம் வந்தாலும் அடுத்த கணமே துள்ளிஎழு
நிலையான உன் இதயத்தில்தான் மகிழ்ச்சி ஊற்றெடுக்கும்
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும்
இதயத்தைச் சுத்தப்படுத்து!

பெருகும் மகிழ்ச்சி பெருங்கடலாக அடுத்தவர் முகம் நோக்கிப் பாயும்
பிறர் தேவை அறிந்து உதவினாலே மகிழ்ச்சி
என்பது மலர்ச்சி பெறும்
மகிழ்ச்சியோடு வாழ்ந்துபார் வாழ்க்கையின் அர்த்தம் புரியும்
அன்பும் பண்பும் மகிழ்ச்சியின் தூண்டுகோல்கள்
பிறரை மகிழ்வித்து வாழ்ந்தாலே
வாழ்க்கை இனிமையானது என்பதை நீ உணர்வாய்!
நன்றி வணக்கம்!