25
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-6-26
நோக்கம் உனக்கு நிறைவேற
ஊக்கம் கொஞ்சம் வேண்டுமடா
ஏக்கம் கொண்டு உழைத்திட்டால்...
25
Jun
திசை மாறும் திருப்பங்கள்…….
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
விடைகொடு விடைகொடு மார்கழியே
சர்வேஸ்வரி சிவரூபன்
விடைகொடு விடைகொடு மார்கழியே __ என்
மார்கழியே
மீண்டுமோ வருவாய் ஓய்வெடுத்து __உன்
குளிமையினாலே மண்குளிரும் மனம் களிக்க நின்றவளே
மலர்வனமாக்கும் பூங்கொடியே __ என்றும்
அனுதினம் உன்புகழ் வீசிடுமே
அகிலத்தில் ஆனந்தம் உன்வரவே
ஆடும் நெஞ்சுக்கு ஆறுதல் தந்தவளே
இத்தரை மலரநின்றவளே இகமெல்லாம் ஆளும் பெண்மயிலே
மகிமையின் மாதம் மார்கழியில்
அஞ்சனை மகனும் தானுதித்தான்
வீரமைந்தனை நீகண்டாய் விழுமியங்களைக் காத்து நின்றாய்
திருவாசக ஊற்றைப் பாடவைத்தே பீடுடைய பிரமா புரம்மேவ வைத்தாய்
திருமகளே விடையழித்து வினையமின்றிக் காத்திடுவாய்
விடைகொடு விடைகொடு மார்கழியே
சிவா ஈஸ்வரி
சர்வேஸ்வரி சிவரூபன்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...