15
Oct
இல *100*
கற்றலின் படியே காசினி உயர்வே
ஏட்டில் எழுதிய எழுத்து அழியாது...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வே
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-10-2026
அறிவெனும் உளியை அகத்தினுள் செலுத்தி
ஆற்றலை நாளும் செதுக்கியே நாமும்
கற்றலின்...
15
Oct
கற்றலின் படியே காசினி உயர்வு
தங்கசாமி தவக்குமார்
கற்றலின் நாம்
காணும் பெறு
காலத்தால் என்றும்
நிலைத்திடும்...
கனவுப் பயணம்
இரா.விஜயகௌரி
நினைவுப்புதையல்களை
நித்தம் சுமந்த படி – கனவுப்பயணம்
காலாவதியாகும் – நொடிதனை நோக்கி
தேடல்கரங்களுடன் கானல்பயணம்
நாளை நொடிக்கென காணும் கனவு
நாளைய வாழ்வை எழுதிடும் கனவு
சலிக்கும் போது விதைத்தெழும் கனவு
சாகா வரமாய் உயிர்த்தெழும் கனவு
வாழ்தலின் நொடியை வரமென எண்ணி
வண்ணக்கனவுள் எழில் சிந்திட வரைந்து
வாழ்தலில் தானே பெருங்கனவுக்கடலுள்
மூழ்கித் திளைப்பார் பேதமையின்றி
எண்ணமும் செயலும் இணைந்து வரையின்
பொருள்படு வாழ்வு செயலுறும் கனவாய்
தொலைத்த நொடியுள் தோற்றிடும் பயணம்
முகிழ்ந்தெழும் கனவு முனைப்பிடும் எழிலை
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...