08
Oct
வசந்தா ஜெகதீசன்
காலமெனும் உருளி காட்டும் திரை விலகி
ஞாலமெனும் தொகுதி
ஆற்றும் பல தகுதி
வாழ்வு என்னும்...
08
Oct
ஒன்றியே வாழ்வோம்
நகுலா சிவநாதன்
ஒன்றியே வாழ்வோம்
மாமழை பெய்யுது மனமது நிறையுது
பூமழைபோலே கொட்டுது நீரும்
வேரது மகிழுது வெந்தணல்...
08
Oct
மறவர்குலத்தின் மாதரசி…..
ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026
முத்துக்கள் நிறைந்த தீவாம்
எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில்
மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க
மண்ணிற்காய்...
சாளரத்தின் ஒளியினிலே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
19.09.24
ஆக்கம் 330
சாளரத்தின் ஒளியினிலே
ஓலைக் குடிசையிலே
காலை வேளையிலே
சிவந்த அடிவானத்திலே
குவிந்த ஒளிக்கற்றை
சாளரத்தினூடே பதிந்த
ஒளிச் சிதறல்கள்
நித்திரையின்றிப் புரண்ட கண்ணில்
பட்டுத் தெறித்த அன்றைய நினைவுக்
கீறல்கள் மனதில் இன்றும் புதைந்த
உயிரூட்டங்கள்
தாங்கொணாத் துயரம்
தாகந்தீராக் கனவுகள்
சோகந்தரும் பணப்
பற்றாக் குறைகள்
சூரிய பகவானின் கருணை பயிரில்
பாரிய விளைச்சல்
உச்சந் தொட சோர்ந்த
முகம் மலரக் கண்ட
சாளரத்தின் ஒளியினிலே
அந்தப் பசுமையான
வாழ்வோட்டங்களே .
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
Author: Nada Mohan
06
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-10-2026
என் மடியில் மழலையாய் நீயும்
எம் வாழ்வின் வரமாய்...
29
Sep
பூக்கட்டும் 116
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-09-2026
யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய்
சந்தோஷம் பிறக்கட்டும்
கண்ணீர் நனைந்த மண்ணினிலே
கனவுகள்...
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...