நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே……!!

சாந்தினி துரையரங்கன்

எம்வீட்டு சாளரத்தின்
திரையை விலக்கியதும்
சூரிய கதிர்கள் என் முகத்தை தழுவினவே ……
மெல்ல சாளர கண்ணாடியை திறந்ததும் …..
ஒட்சிசன் ஓடி
உள்ளே நுழைந்து
கரியமில வாயுவை
விரட்டி விரட்டி ஓட்டியதே …
என்னை தழுவி
உள் வந்த ஒளி
மனதின் புத்துணர்வை
எழுப்பி சென்றதே…
வீட்டின் இருளை விலக்கி
சின்ன தூசு துகள்களையும் இனம் காட்டியதே…..!!

Nada Mohan
Author: Nada Mohan