User banner image
User avatar
  • Nada Mohan

Posts

முதுமை

வஜிதா முஹம்மட் மீண்டெழும் ப௫வம் மிடுக்குஏறிய ௨௫வம் ஆளுமையின் அரங்கம் அனுபவச் சுரங்கம் சு௫க்கமும் தளர்வும் சுமையல்ல சுகந்தம் தடை நடையும் நாஇடர்வும் தகமையின் வசந்தம் முதுமை

முதுமை

முதுமை தன்னந்தனியாக தள்ளாடி வாழாது வாழும் இன்றோ நாளையோவென கடத்தப்படும் நாளும் முடங்கியே கிடக்கும் வாழ்வு முதுமையில் அடங்குமே ஆட்டம் இளமையின் வறுமையில் கருகியே காயந்த பட்டமரம்

முதுமை

மனோகரி ஜெதீஸ்வரன் முதுமை காணும் முன்னே மூச்சை விடுபவர் பலரே முதுமை கண்டு வாழ்பவர் சிலரே முதுமை என்பதும் வரமே அதுவும் ஒருவகைத் தவமே வந்திடும் முதுமை

முதுமை

மனோகரி ஜெதீஸ்வரன் முதுமை காணும் முன்னே மூச்சை விடுபவர் பலரே முதுமை கண்டு வாழ்பவர் சிலரே முதுமை என்பதும் வரமே அதுவும் ஒருவகைத் தவமே வந்திடும் முதுமை

முதுமை

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_186 “முதுமை” தன்னம் தனியாக தள்ளாடி வாழாது அன்பு உறவுகளுடன் உறவோடு இருப்பது! முதுமை பருவம் குழந்தை பருவம் பாசத்துக்கும் நேசத்துக்கும்

விருப்பு தலைப்பு – 10.04.2025

10.04.2025 வியாழன் கவிதை உங்கள் “விருப்பு தலைப்பு”

முதுமை

செல்வி நித்தியானந்தன் முதுமை முதுமை வந்தாலே முனகலும் தோன்றிடும் முதுகும் வளைவாலே முள்ளந்தண்டு நோவாகும் கண்பார்வை மங்கியே கண்ணாடி தேவையாகும் கரங்களும் நடுங்கியே கைத்தாங்கல் தேவையாகும் குடும்பத்தில்

துளிர்ப்பாகும் வசந்தம்

ஜெயம் மண்ணிலே மகிழ்ச்சியை கொண்டுவர துளிர்ப்பாகும் வசந்தம் கண்ணிலே எழிலை புகுத்தும் இயற்கையின் வனப்பும் வண்ணமாய் மலர்கள் மலர்ந்து வீசிடும் சுகந்தம் எண்ணில்லா சுகத்தை படைத்திடும் காட்சிகளின்

துளிர்ப்பாகும் வசந்தமே…

வசந்தா ஜெகதீசன் துளிர்பாகும் வசந்தமே… சொட்டுச் சொட்டாய் மழைத்துளி சொல்லி வீழுதே தரைவழி எழுச்சி காக்கும் ஏற்றமாய் எழிலில் நிறையுதே பயிர்ச்செடி வாழ்வின் உரமும் மனவழி வண்ணத்

துளிர்ப்பாகும் வசந்தம்

ராணி சம்பந்தர் குளிரும் கூதலும் குறைந்திடவே பளீரென மனமது நிறைந்திடுதே ஒளிரும் கற்றை கூடிக்குலாவுதே துள்ளிக் குதிக்குது சந்தோஷம் மெல்லத் துளிர்ப்பாகும் வசந்தம் துருவித் துருவி மிளிரும்