User banner image
User avatar
  • Nada Mohan

Posts

குதூகலம்

ஜெயம் குதூகலாம் பழைய குப்பைகளை மனதினுள் தேக்கி நுழைந்து கவலைக்குள் வாழ்க்கையை ஆக்கி தொலைத்தே மகிழ்ச்சியை காலத்தைப் போக்கி பிழைக்கும் மாந்தர்க்கு வெறுமையே பாக்கி அடைந்துவிட குதூகலம்

உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed பூமித்தாய் ஏற்கமறுத்தது புதைகுழிக்குள் அடங்கியுயிர் எலும்புக்கூடாய் எதிலொலித்தது புதையுண்ட எமினமே புரியாமல் தேடினோமே தெரிகின்றது மண்டையோடு புதையலல்ல ௨டைந்துபோன கை கால் எலும்போடு பெ௫ட்களுமே

“குதூகலம்”

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை இலக்கம்_198 “குதூகலம்” உறவுகள் கூடி உறவாடி மகிழ்ந்து சுவைக்கு சுவை சேர்க்கும் உணவுகளும் உறங்கும் நேரமும் குறைவாச்சு! இளையவர் சிறுவர் கைகோத்து

குதூகலம்

வஜிதா முஹம்மட் ௨ணர்வின் ஊற்றுத்தான் ௨தடுவிரி ஊத்துத்தான் இதயம் சூழ் காரி௫ள் பேரொளி காணும் வெளித்திறல் தன்நலமற்ற ஈகையாகும் தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும் அகம்திறந்த நூல் இணைவாகும்

18.08.2025 Areveukalansiam-508 Jeya Nadesan

iframe src=”https://ahaslides.com/GJOHT” width=”100%” height=”620″ scrolling=”no” /iframe> Sample Code to Copy: iframe src="https://ahaslides.com/GJOHT" width="100%" height="620" scrolling="no" /iframe>

அது அந்தக்காலம் இது இந்தக்காலம்

ஜெயம் இயற்கையோடு உறவாடி இயற்கையாக வாழ்ந்தது அந்தக்காலம் செயற்கையை நுழைத்து உண்மையாய் செயற்படாமல் வாழ்வது இந்தக்காலம் மனித சக்தியால் உழைத்து நீடூழி வாழ்ந்தது அந்தக்காலம் இயந்திரத்தின் கடுகதிக்குள்

“மிச்சம்”

நேவிஸ் பிலிப் கவி இல (480) இரவின் விழிப்பினிலே இரை தேடிக் களைத்து இருப்பிடம் நாடும் உ யிரினங்கள் இன்பமாய் இரவைக் கழிக்க இன்றைய தேடலுக்காய் அலைந்து

நம்பிக்கை..

சிவதர்சனி இராகவன் வியாழன் கவி 2191!! நம்பிக்கை ..!!! ஆயுதமா ஆணி வேரா அன்பா அல்லது அரவணைக்கும் கையா! பலம் சேர்ப்பதா பலவீனமா புலன் ஈர்ப்பதா அக