

-
Nada Mohan
Posts

போட்டியான இசை (622) 31.07.2025
செல்வி நித்தியானந்தன் போட்டியான இசை மனிதனால் உந்தபட்டு செவிவழி கேட்கப்பட்டு இசையாய் ஈர்க்கப்பட்டு பலருக்கு விருந்தாகும் சுருதியாய் சுரமாய் இராகமாய் பெற்றும் ஓம்காரமாய் ஒலிப்பது நாதத்தின் இசையாகும்

தினம்தினமாய்…
வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்—- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து செலுத்தும் படகிலே நிறைந்து

தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா சத்தமும் பந்தலில்